வடகிழக்கு பருவமழை ! முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் , டிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.