நேற்றைய விலையை விட தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.28,904-க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,613-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.50.30-க்கு விற்பனையாகிறது.