கோமாளி படத்தின் இயக்குனருக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர் !வைரலாகும் புகைப்படம் !
நடிகர் ஜெயம் ரவி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் .இவர் நடிப்பில் “கோமாளி” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த படம் பல வசூல் சாதனைகளையும் படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.இந்த படம் 90 கிட்ஸ் களின் நியாபகத்தை மீண்டும் நினைவிற்கு கொண்டும் வரும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் கொண்டாடினார்கள்.இந்த படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.