கெய்ல் புயலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய தவான்..!

இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது போட்டி தொடங்க உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வெஸ்ட் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கு பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்திய வீரர் தவான் தனது ட்விட்டரில் கெய்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
Happy birthday bro.. Was always a pleasure playing cricket with you.. Have a nice year ahead Gayle-storm! @henrygayle pic.twitter.com/XpsV76zLTU
— Shikhar Dhawan (@SDhawan25) September 21, 2019
அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர்.எப்போதும் உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்தது. கெய்ல்-புயலுக்கு ஒரு நல்ல வருடம் என தவான் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025