எம்.ஜி.ஆருக்கு இருக்கும் கூட்டம் தளபதிக்கு இருக்கு ! பிகில் இசை வெளியிட்டு விழாவை பார்த்து ஆச்சரியமடைந்த நடிகர் !

Default Image

நடிகர் விஜய் கோலிவுட்  சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த இசை வெளியிட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலந்து கொண்ட மனோ பாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் பற்றி பேசினார். மேலும் அவர் பேசுகையில், பிகில் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மனோபாலா பிகில் இசை வெளியிட்டு விழாவில் இருந்த கூட்டத்தை பார்த்து எம் .ஜி.ஆருக்கு இருந்த கூட்டம் விஜய்க்கு இருந்ததாக கூறியுள்ளார்.பிகில் இசை வெளியிட்டு விழாவில் 12 மணியில் எதுவும் இல்லாமல் தளபதிக்காக காத்திருந்தார்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்