அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான் முன்னணி நடிகருடன் கூட்டணி !

Default Image

இயக்குனர் அட்லீ கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.  இவர் தற்போது தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்குவார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வெளியாகவில்லை.

இந்நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆருடன் இணைவார் என்று பல தகவல்கள் தற்போது பரவி வருகிறது. ஜூனியர் என்.டி .ஆர் தற்போது ராஜ மௌலி இயக்கத்தில் “ஆர் ஆர் ஆர்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்