தர்பார் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா ? லேட்டஸ்ட் அப்டேட் !

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர் முருக தாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தை படக்குழு அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடை பெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் தொடங்க இருக்கிறதாம். அதனால் படக்குழு லண்டன் செல்ல இருக்கிறார்களாம். இந்த படத்தை ஜனவரி 10 ந் தேதி திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025