சந்தோசமா இருங்க! எல்லாரையும் சந்தோசமா வச்சிக்கோங்க! சாண்டிக்கு குருநாதரின் அட்வைஸ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இவர்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடததப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் மோதல்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் பெறுகிறது. இதற்கிடையில் கவின் மற்றும் சாண்டி இருவருக்கு இதையே சில மோதல் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாண்டி, கன்பெக்சன் ரூமிற்குள் சென்றபோது குருநாதரிடம் சொல்லி அழுகிறார். உடனே குருநாதர், ‘சாண்டி சந்தோசமா இருங்க, எல்லாரையும் சந்தோசமா வச்சிக்கோங்க’ என அறிவுரை கூறுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025