biggboss 3: கவினுக்கு நேரம் சரி இல்ல போல! உன்ன பத்தி ஒன்னு நினைச்சன், அது கன்பார்ம் ஆகிட்டு!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுக்கள் நடததப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கவினுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது.
அனா வகையில் கவின் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது லொஸ்லியா உன்ன பத்தி ஒன்னு நினைச்சன், அது கன்பார்ம் ஆகிட்டு என சாந்தியிடம் கூறுகிறார். அதன் பின் சாண்டிக்காக, தர்சன் கனிடம் வந்து சண்டை போடுகிறார்.
#Day89 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/QmTD6CSVuE
— Vijay Television (@vijaytelevision) September 20, 2019