அசுரன் திரைப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியீடு !தனுஷ் வெளியிட்ட அறிவிப்பு

Default Image

அசுரன் திரைப்படம் அக்டோபர் 04-ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி  அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணி  இந்த படத்திலும் இணைந்துள்ளது.  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில்  அசுரன் திரைப்படம் அக்டோபர் 04-ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்