இந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி
நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கல்லுக்குள் ஈரமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ‘சரிலேறு நீக்கவரு’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.இவர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், ‘இந்த காலத்தில் உள்ள ஹீரோயின்களின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை’ என கூறியுள்ளார்.