biggboss 3: சாண்டி-கவின் மோதல்! ரொம்ப ஓவரா பண்ணாத!
நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு, தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு, விளையாடிக் கொண்டிருக்கும் போது, சாண்டி லொஸ்லியவை துரத்துகிறார். அதில் லொஸ்லியா கீழே விழுகிறார். இதனையடுத்து கோபம் கொண்ட கவின் சாண்டியை திட்டுகிறார்.
#Day88 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/ZyYBE7cMiV
— Vijay Television (@vijaytelevision) September 19, 2019