அட இது நம்ம ஆலியா மானசாவா? எப்பிடி இருக்காங்கனு பாருங்களேன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜாராணி ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும், சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும், ஜோடிகளாக இனைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மீ மாதமே திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தான் நடைபெற்றது.
இந்நிலையில், ஆலியா மானசா பள்ளி வருவதில் இருந்து தற்போது வரை எப்படி உள்ளார் என்ற புகைப்படம் சமூக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025