அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு! இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று ஒருநாள் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர்.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.அபராதங்களும் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் லாரி ஓட்டுனர்கள் இன்று ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். .அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும்,லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது.இந்த ஸ்டிரைக்கில் அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது .இந்த ஸ்டிரைக்கில் சுமார் 45 லட்சம் லாரிகள் இயங்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024![suriya and bala](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/suriya-and-bala.webp)
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024![Congress MPs - BJP MPs Protest in Parliament](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MPs-BJP-MPs-Protest-in-Parliament.webp)
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024![Protest against Amit shah speech](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Protest-against-Amit-shah-speech.webp)
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024![GOLD PRICE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/GOLD-PRICE-7.webp)