சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை…!!
சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 4 ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த 4 ரவுடிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.