பல்வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி ! அதிர்ச்சியடைந்த நபர்
கோவையில் மெடிக்கல்லில் வாங்கிய மாத்தியையில் இரும்புக்கம்பி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே மாத்திரைக்குள் கட்டுக்கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோவையில் மெடிக்கலில் முஸ்தபா என்பவர் பல்வலிக்காக மாத்திரை வாங்கினார்.அந்த மாத்திரையில் இரும்பு கம்பி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து மெடிக்கல் உரிமையாளரிடம் புகார் தெரிவித்தார்.