பிரதமர் மோடியின் வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘கர்மயோகி’ அப்டேட்ஸ்!

பாலிவுட்டில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்களை எடுத்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார்.
இந்தப்படம் பிரதமர் மோடியின் இளமைக்கால வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். இந்தப் படம் தமிழிலும் தயாராகிவருகிறது. இப்படத்திற்கு தமிழில் கர்மயோகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதமர் மோடியின் இளமைக் கால முக்கிய நிகழ்வுகள் படமாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. இப்படத்தை சஞ்சய் திருப்பாதி என்பவர் இயக்கிவருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025