அந்நிய நேரடி முதலீட்டில் சரிவு – 50% குறைவு

Default Image

 
மாநில அளவில் நடக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-2016 ஏப்ரல் முதல் மார்ச் வரை முதலீட்டின் அளவு $4.2 பில்லியனாக இருந்தது. இதை தொடர்ந்து போன வருடம் 2016-2017 ஏப்ரல் முதல் மார்ச் வரை $2.21 பில்லியனாக சரிந்தது.​​இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட வருவாய் தகவல்களை வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சி.ஆர். சவுதாரி வழங்கினார். 2017-2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீடுகள் 2.16 பில்லியன் டாலர்களாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்