ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்!

Default Image

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 100% லவ். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தற்போது அவர் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு 100 % காதல் என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட ட்ரைலர் நேற்று ரிலீசானது. இதில் முழுக்க முழுக்க ஜி.வி.பிரகாஷ்குமார் – ஷாலினி பாண்டே இடையையான காதல், கலாட்டா, குறும்புத்தனம் என அனைத்தும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்