ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!
ஆலியா மானசா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து வந்தார். சமீபத்தில் இவர் யாரிடமும் சொல்லாமல் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், திருமணமாகி சில மாதங்கள் கடந்த பின்னரே தாங்கள் திருமணம் செய்துக்க கொண்டதை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்டாப்பாகத்தில், அவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போதுசமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
The most beautiful pink designed one Nd only by Archana Karthik @archana.karthick