oh my கடவுளே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!
நடிகை ரித்விகா சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இறுதி சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அசோக் செல்வன் மற்றும் ரித்விகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் oh my கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில், ரித்விகா மணக்கோலத்தில், படத்தின் நாயகனான அசோக் செல்வனை தாக்குவது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Vera level poster aShoooooooookkkkkk ????indha naal eh kurichu vechukiren ???????????? Perfect for you … I can imagine ???????????? looking damn nice ! Congrats to your entire team #ProducerAshok sirrrrrrrrr #OhMyKadavule @AshokSelvan pic.twitter.com/PRYZmMhdmw
— Shanthnu Buddy (@imKBRshanthnu) September 13, 2019