பொறாமைப்படும் பேரழகு! அடுத்த சாட்டை பட நடிகையின் அட்டகாசமான வீடியோ!
நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் அடுத்த சாட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் சிவப்பு நிற உடையில், ஊஞ்சலில் ஆடியவாறு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
Swinging into scene ???? #shootingspot #ilayarajasongs #smilealways Red dress by @vkfashion2018 ❤️