பேயாக மாறிய ஷெரின்! சாண்டியின் அட்டகாசம்! வேடிக்கை பார்க்கும் தர்சன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், சாண்டி, ஷெரின் தலையை குழப்பி விளையாடுகிறார். இதனை தர்சன் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இறுதியில், ஷெரினின் முக மேக்கப் எல்லாவற்றையும் குழைத்து அவர் பேய் கோலத்தில் காட்சியளிக்கிறார்.