மாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தநிலை வரத்தான் செய்யும்.பொறாமையால் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.
அமமுகவில் இருந்து அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள்.மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் தெரிவித்துள்ளார்.