திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை – அமைச்சர் வேலுமணி

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகள் மறு சீரமைப்பு செய்யப்படவிருப்பதால் அதுவரை பொதுமக்களிடம் கட்டாய வரி வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிக்கும் திட்டத்தினை 3 மாத கால அவகாசத்திற்குள் செயல்படுத்தாத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025