biggboss 3: இது தியாகம் இல்ல! இந்த சான்ஸை நீ பயன்படுத்திக்கோனு சொல்றேன்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைவராக இருப்பதற்காக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த  போட்டியில்,தர்சன் தன்னால் முடியாது என்றும், வனிதா தான் விட்டுக் கொடுப்பதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், தர்சனிடம், லொஸ்லியா ஃபைனல்சுக்கு போகும் போது இந்த தியாகம் உனக்கு வேண்டாம்னா, அப்பா அது எனக்கு மட்டும் எதுக்கு வேணும்னு கேட்கிறார். அதற்கு தர்சன் இது தியாகம் இல்லை. நான் safe-அ இருக்கிறேன். நீ இந்த சான்சை பயான்படுத்திக் கோல் என்று தான் விட்டதாக கூறியுள்ளார்.