சி.பசுபதி பாண்டியன் நினைவு தினம் வரும் ஜனவரி 9,10,11 தூத்துக்குடி மாவட்டத்திற்கு 144 தடை…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 11ம் தேதி காலை 6 மணி வரை 2 நாட்களுக்கு 144 தடை பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்தார்.
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அலங்காரதட்டு கிராமத்தில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.பசுபதி பாண்டியன் நினைவு தினம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வருடாவருடம் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.