பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும்-நல்லக்கண்ணு

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என எல்லாமே ஒன்று சொல்லும் காலத்தில் ஒரே சாதி என்று அறிவிக்க வேண்டும்.
பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும்.சந்திர மண்டலத்திற்கு சென்று வந்திருக்கிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025