நரி பட்டத்தை தட்டி சென்ற சாண்டி மாஸ்டர்! இப்பட்டம் இவருக்கு வழங்கப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்கள் அதிகம் தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பெண் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் இணைந்து அனைவருக்கு பட்டம் வழங்கினார். அப்போது சாண்டிக்கு நரி பட்டம் வழங்கப்பட்டது. அதற்க்கு காரணம் என்னவென்றால், அவர் தனது நபர்களை காப்பாற்றுவதற்காக மிகவும் தந்திரமான முறையில் யோசித்து செயல்படுவார்.