இன்றைய (செப்டம்பர் 07 ) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

Default Image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து குறைந்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.57 காசுகளாகவும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து  5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.68.79 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire