ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை! மீண்டும் ஆலோசனை-கடம்பூர் ராஜூ

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வதை நடைமுறைபடுத்துவது தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடைபெறும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் மற்றும் விற்பனை செய்யும் வண்ணம் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உடன் உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.தொடர்ந்து ஆலோசனைக்கு பின் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.திரையரங்குகளிலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம், அதை கணினி மூலம் அரசு தெரிந்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025