அடேங்கப்பா! நடிகை எமிஜாக்சனுக்கு இவ்வளவு அட்டகாசமாக வளைகாப்பு நடைபெற்றதா? வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், திருமணமாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாகி உள்ள எமிஜாக்சனுக்கு மேற்கத்திய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எமி தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்றும், அவனுக்கு ஆண்ட்ரீஸ் என பெயரிடவுள்ளதாகவும் கூறியுள்ள நிலையில், அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது வளைகாப்பின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025