நான் சாதிக்கு எதிரானவள்! மஞ்சு வாரியார் என பெயர் வர இது தான் காரணம்!

Default Image

நடிகை மஞ்சு வாரியார் மலையாளத்தின் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படமும் இதுதான்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் இவருக்கு மஞ்சு வாரியார் என பெயர் வர என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இவர் நடிக்க வந்த புதிதில் மலையாள சினிமாவில், நிறைய மஞ்சூக்கள் இருந்ததால், அவரது பெயருக்கு பின்னாக வாரியர் என்பதை சேர்த்துக் கொண்டாராம்.

பல ஆண்டுகள் கடந்த பின்பு தான் அது சாதி பெயர் என அவருக்கு தெரியவந்ததாகவும், தவிர்க்க முடியாமல், இந்த பெயர் இன்னும் தொடர்வார்காவையும், தான் சாதிக்கு எதிரானவள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்