எப்பா! செமையா என்ஜாய் பண்ணியாச்சிப்பா! குட்டிநடிகர் வெளியிட்ட குதூகலமான வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அஸ்வந்த் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்களை தன் வசம் கட்டி போட்டுள்ளார் என்றே கூறலாம். இவர் தற்போது சில டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டிநடிகர் அஸ்வந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் சுற்றுலா சென்ற பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் செமையாக என்ஜாய் பண்ணியதாக கூறியுளளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,