பாகிஸ்தான் பிடியில் குல்பூஷன்.!நாளை தூதரக உதவி – வெளியுறவுத்துறை தகவல்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு படி இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் நிதிமன்றம் உத்தரவிட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு தூதரக உதவிகளை அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு தூதரக உதவிகளை நாளை வழங்குவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தற்போது அறிவித்து உள்ளது.