ஹெச்.ராஜா வருகைக்கு கிளம்பியது எதிர்ப்பு!திமுக-அதிமுக இணைந்து ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கடலூரில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஏற்கனவே இருதரப்பினர் இடையே மோதல்போக்கு இருந்து வந்த நிலையில், அக்கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருகிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.ஆனால் ஹெச் .ராஜாவிற்கு கிராம மக்கள்,அதிமுக மற்றும் திமுகவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜாவுக்கு எதிராக கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025