மணப்பெண் கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் குகாஷினியும் ஒருவர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மணப்பெண் கோலத்தில் உடையணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.