ட்வீட்டரில் no.1 ட்ரெண்டிங்கில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்! காரணம் இது தான்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் படங்கள் எப்போது வெளியானாலும், இவர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.
அஜித் மற்றும் விஜயை பொறுத்தவரையில், இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களின் இருவரின் ரசிகர்கள் மத்தியில், சமூகவலைத்தளங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது ட்வீட்டரில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள் என்ற ஹேஷ்டேக் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதற்கு காரணம் என்னவென்றால், சில நேரங்களில் சில பிரபலங்களின் ட்வீட்களுக்கு கீழே, விஜய் ரசிகர்கள் அர்த்தம் இல்லாமல் கமெண்ட் செய்துள்ளனர். இதனை ஸ்க்ரீன் சாட் எடுத்து, அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#அறிவில்லாஅணில்பரிதாபங்கள்
???????????????????????? https://t.co/EhqdwGQIfH— JOHN????ᴷᵃᵃᵖᵖᵃᵃⁿ ᴼⁿ ˢᵉᵖᵗ ²⁰ (@antojohn9) August 31, 2019