சாஹோ பட தயாரிப்பு நிறுவனத்தின் மாஸான ட்வீட்!

Default Image

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தினை தொடர்ந்து, தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியானது.

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு அடுத்தாக நடித்துள்ள படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான uv creation ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சகோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 130 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
Geetha Jeevan governor ravi
Goutam gambhir - KL Rahul
PM Modi Meets Macron, JD Vance
realme p3 series
Rahul gandhi - Mallikarjuna Kharge - Mamata Banerjee
garudan vs vidaamuyarchi