biggboss 3: மறதி பட்டியலில் இந்த கலைகளும் இணைந்து விடக் கூடாது! கலையோடு இசைந்த கமலஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நமது கலாச்சார கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில், அதற்கென்று, தமிழ் கலைஞர்களை கொண்டு வந்து அவர்களுக்கு இந்த கலைகளை கற்று கொடுக்கிறார். இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் கூறுகையில், மறதி பட்டியலில் இந்த கலைகளும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த கலைகளும் போட்டிகளாக இடம் பெற்றுள்ளது என கூறுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025