நம்ம வத்தி குச்சி வனிதா அக்காவுக்காக ஒரு பாட்டு! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, நிகழ்ச்சி ஆரம்பமாகி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் வனிதா, வந்தவுடனே அபிராமி மற்றும் முகனுக்கு இடையே வன்முறையை தூண்டி விட்டு, பிக்பாஸ் இல்லமானது கலவரக்காடாக மாறியது. இந்நிலையில், வனிதா மற்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற பிரபலங்களையும் வைத்து ஒருவர் உருவாக்கிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025