தமிழகத்தில் 36 டிஎஸ்பிக்கள் கூண்டோடு பணி இடமாற்றம்..!!
தமிழக டிஜிபியாக திரிபாதி பதவி ஏற்றார் இதன் பின் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் 36 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் தமிழகம் முழுவதும் 36 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அண்மையில் வேதாரண்யத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.