சவுதியில் சமூக சேவையில் தீபிகா ரசிகர்கள்! அப்படி என்ன பண்ணுனாங்க?

Default Image

இவரது பிறந்த நாள் கடந்த 5ஆம் தேதி மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டது .இவர் பிறந்த நாளையொட்டி சௌதி அரேபியாவில் அவருக்கு பரிசாக அடிக்குழாய் அன்பளிப்பாக ஒரு கிராமத்திற்கு வழக்கப்பட்டது.தீபிகா ரசிகர் மன்றம் சார்பாக இது அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர் ..
தீபிகா படுகோனே  உஜாலா மற்றும் பிரகாஷ் படுக்கோன் ஆகியோருக்கு ஜனவரி 5, 1986-ல் டென்மார்க்கில் உள்ள கொபஹன்ஹனில்  பிறந்தார். இவர் வெறும் பதினொரு மாத வயதாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில்  பெங்களுரு  நகர்ந்தது. இவரது பெற்றோர் இந்தியாவில், கர்நாடகாவில் உடுப்பி  மாவட்டம்   குண்டபுரா  தாலுக்கில் உள்ள படுக்கோன் என்ற கிராமத்திலிருந்து வந்தனர். இவரது தந்தை பிரகாஷ் படுக்கோன் சர்வதேச அளவில் மதிப்புள்ள பூப்பந்தாட்ட வீரர் மற்றும் தாய் ஒரு பயண முகவர். படுக்கோனுக்கு 1991 இல்

பிறந்த அனிஷா என்ற இளைய தங்கையும் 1993 ல் பிறந்த ஒரு சகோதரனும் உள்ளனர்.

இவர் தமிழில் கோச்சடையான்,ஹிந்தியில் ஓம் சாந்தி,சென்னை எக்ஸ்பிரஸ் உட்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் ..  
 

birthday

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்