பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர்14-ம் தேதி வரை முடக்க -ராணி எலிசபெத் ஒப்புதல்..!

Default Image

பிரிட்டன் பிரதமர் போரிஸ்  ஜாக்சன் கூறுகையில் ,  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என கூறினார். மேலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு  இரண்டாம்  எலிசபெத் இரணியிடம் ஒப்புதல் கேட்டார்.

இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டன்  நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்க பிரிட்டன் பிரதமருக்கு ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக குறித்த அறிவிப்பில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலும் , அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025