நடிகர் மாதவனை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!

Default Image

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி மற்றும் சாண்டியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பிரபல நடிகரான மாதவனை, அபிராமி சந்தித்துள்ளார். அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Met this cutie after long break … a huge ton of talents … ♥️????

A post shared by ????Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori