biggboss 3: சரியான கெட்டப் தான் குடுத்திருக்காங்க! எமதர்மனாக களமிறங்கிய வனிதா!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் ஆதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நாளுக்குநாள் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லமானது இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் மறைந்து போன தமிழ் கலாச்சார கலைகளை கற்று கொடுப்பதற்காக தமிழ் கலைஞர்கள் வந்துள்ளனர்.
இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும், ஒவ்வொரு வேடம் அணிந்து, அதற்கேற்ற கதாபாத்திரத்தில், நடித்து வருகின்றனர்.
#Day66 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/6lAksYUDTB
— Vijay Television (@vijaytelevision) August 28, 2019