biggboss 3: எனக்கு அவங்க தப்பா பட்டாங்க! சொன்ன வாக்கை காப்பாற்ற தவறிய லொஸ்லியா!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், தர்சன், லொஸ்லியாவிடம் சேரன் அப்பா பேசவில்லை என அழுத நீங்கள், எப்படி இதை தாண்டி, ஃபைனலுக்கு போவீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த லொஸ்லியா அவங்க எனக்கு தப்பா பட்டாங்க, நான் அவங்கள நாமினேட் பண்ண கூடாதுனு அவங்களுக்கும் சொல்லிருக்கேன், என்னோட க்ளோஸா இருக்கிற கவினுக்கும் சொல்லிருக்கேன். ஆனா என்னால முடியல என கூறுகிறார்.
#Day65 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/YlGIjAMH8U
— Vijay Television (@vijaytelevision) August 27, 2019