ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா ?ஒரு அப்பள விளம்பரத்திற்கே இவ்வளவு சம்பளமா……

Default Image

ஜூலி ஜல்லிக்கட்டில் தொடக்கி பிக்பாஸ் வரை சென்று பிரபலமாவதிலும் சரி சர்ச்சைக்கு காரணமாவதிலும் முதல் இடம் ஆவர் …
தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலியும் பிசியாகிவிட்டார். இவர் விமல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இவர் “அருணா அப்பளம் ” என்ற விளம்பரத்தில் நடித்துள்ளார் ஜூலி. அந்த விளம்பரம் பற்றி தான் meme creators கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சினிமாவில் சில  நடிகைகள் வாங்கும் சம்பளத்தின் அளவு ஆகும் …
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்