நெல்லையில் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோட்டம்…??
நெல்லை கிருஷ்ணாபுரத்தில் நொச்சிகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் இக்கொலையின் பின்னணி யார்…?? கொலை செய்ய காரணம் என்ன..?? கொலை செய்தவர்கள் யார் …?? என பல கோணத்தில் சிவந்திபட்டி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.