உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் தற்போது இந்தியாவில்! மொத்தம் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை!

Default Image

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமானது இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு வைத்து இயக்கி வருகிறது. இந்தியாவில் அமேசான் வர்த்தக பரப்பு மிகவும் பெரியதாகும்.

அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலம், ஹைதிராபாத்தில் 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிரமாண்ட  கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கட்டிட வேலைகளை தற்போது முடிவடைந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

இந்த பிரமாண்ட அலுவலகத்தில் சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இதில் பணியாற்ற உள்ளனர். இந்த 30 ஆயிரம் சதுரஅடி பிரமாண்ட கட்டிடம் தான் உலகில் பெரிய அமேசான் நிறுவன கட்டிடம். ஆகும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்